Saturday, August 15, 2020

ஆசிரியர் தின விழா





 நமது கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் தாளாளர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு பேராசிரியர்கள் அனைவருக்கும் நினைவுபரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவர்களின் சார்பாக ஆசியர்களை போற்றும் வண்ணம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment