நமது கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் களப்பணிக்காக ஈரோடு இரயில்வே காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஈஷா வித்யாலயா பள்ளி, G V academy பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்றனர்.இக்களப்பணி வாயிலாக பாடத்திட்டம் அமைக்கும் முறைகள், அவற்றை நடத்தும் முறைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.






No comments:
Post a Comment