Saturday, August 15, 2020

மரம் நடும் விழா

 நமது கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் 🌲 மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் பேரணியும் நடைபெற்றது.




No comments:

Post a Comment